Wednesday, February 11, 2009

இன்றைய செய்திகளின் தொகுப்பு











மாசி ,1, சர்வதாரி வருடம்
வியாழன் ,பிப்ரவரி,12, ),
கருணாநிதிக்கு நடந்த ஆபரேஷன் வெற்றி

கருணாநிதிக்கு முதுகு தண்டு
வடத்தில் ஏற்பட்ட வலியை நீக்கு
வதற்காக 3 மணி நேரம் நடந்த ஆபரேஷன் வெற்றி.


இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா.சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் இலங்கை தமிழர் துணைக்குழு வேண்டுகோள்


மேட்டூர்-சென்னை எழும்பூர் இடையே இணைப்பு ரெயில் மத்திய மந்திரி வேலு தொடங்கி வைத்தார்


இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் ஐகோர்ட்டு முன்பு காங்கிரஸ் கொடி எரிப்பு


போலிகளால் நர்சிங் மாணவிகள் ஏமாறுவதை தடுக்க அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்வி நிறுவனங்களுக்கான புதிய இணையதளம் சிறப்புச் செயலாளர் அபூர்வா தொடங்கி வைத்தார்


தி.மு.க., காங்கிரஸ்., பா.ம.க. உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


அடுத்த ஆண்டு முதல் அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி சேவை பிரிவு தொடங்கப்படும் மத்திய மந்திரி ஏ.ராசா தகவல்


இலங்கை தமிழருக்காக உயர்த்தியாகம் செய்த முத்துக்குமார் அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைக்க பயணம் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்


கன்னியாகுமரி கடலில் மர்ம கப்பல் உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை


ஒரு பவுன் தங்கம் ரூ.10,672 ஆக உயர்வு

தங்கத்தின்விலை நேற்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்து 672-க்கு விற்பனை செய்யப்பட்டது.


ஊராட்சி தலைவர் பதவி ரூ.21/2 லட்சத்துக்கு ஏலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அறிவிப்பு

கோடை காலத்தை முன்னிட்டு கோவை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் முன்பதிவு இன்று தொடங்குகிறது


மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய என்ஜினீயர் கைது


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை முதல் நடைபெறுகிறது


நீண்ட தூரம் பிரயாணம் செய்யக்கூடாது என்றாலும் முதல்-அமைச்சர் கருணாநிதி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமுடியும் ஆபரேஷனை விளக்கிக் கூறி, டாக்டர்கள் பேட்டி


யாராக இருந்தாலும் அனுமதி கிடையாது: 10 நாட்களுக்கு முதல்-அமைச்சரை யாரும் சந்திக்க வர வேண்டாம் நிதி அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள்


கருணாநிதியின் உடல்நிலை: தொலைபேசியில் பிரதமர், சோனியா கேட்டறிந்தனர்


உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அன்பழகன் அறிவிப்பு


முல்லை-பெரியாறு அணை பிரச்சினை: உச்சநீதிமன்ற யோசனையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவே கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கரூர் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கம் ஜெயலலிதா அறிவிப்பு


ராமேசுவரத்தில் பரபரப்பு தண்டவாளத்தில் திடீர் விரிசல்: சேது எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

2 மாதம் காத்திருக்க தேவையில்லை: நர்சுகள் ஒரேநாளில் பெயர்ப் பதிவு செய்யும் திட்டம் ஏப்ரலில் தொடக்கம் நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஜோசபின் பேட்டி


இலங்கை தமிழர் பிரச்சினைக்காக )25-ந் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் சரத்குமார் அறிவிப்பு


விருத்தாசலம் தீ விபத்திற்கு பழைய மின்கம்பிகளே காரணம் விஜயகாந்த் அறிக்கை


தொகுதி மறு சீரமைப்பில் பெரியார், காமராஜர், அண்ணா பிறந்த ஊர் பெயர்களில் புதிய தொகுதிகள் பொதுமக்கள் பெரும் வரவேற்பு


இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அருகில் ம.தி.மு.க. நாளை உண்ணாவிரத போராட்டம் வைகோ தலைமையில் நடக்கிறது


காதலர் தினத்தையொட்டி நடைபெறும் நூதனமான போட்டா, போட்டி சேலையும் உள்ளாடையும் களத்தில் குதிக்கின்றன


தை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக மாற்றியதை எதிர்த்து வழக்கு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு


கல்லூரிகளில் ராக்கிங்: அரசு நிதி உதவி ரத்து

ராக்கிங்கை தடுக்க தவறும் கல்
லூரிகளுக்கு அரசு நிதிஉதவியை ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட்டு உத்
தரவிட்டது.


முதல்-மந்திரி குடும்ப நிறுவனங்கள் பற்றி புகார்: ஆந்திர சட்டசபையில் அடிதடி; 2 எம்.எல்.ஏ.க்கள் காயம்


பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பொதுத்தேர்தலுக்கு முன் பாராளு
மன்றத்தின் கடைசிகூட்ட தொடர் இன்றுதொடங்குகிறது. ரெயில்வே பட்ஜெட் நாளை தாக்கல்.


ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்து தவிர்ப்பு: ஹெலிகாப்டர் விமானி மீது தவறு இல்லை விமானப்படை தளபதி பேட்டி

வாஜ்பாய் உடல்நிலை பற்றி வதந்தி உதவி கலெக்டர் விழாவில் பரபரப்பு


மும்பை தாக்குதல் தீவிரவாதி: அஜ்மல் கசாப் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை


மத்திய மந்திரி மீது கொலை வழக்கு பதிவு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு


நரேந்திர மோடிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதா? உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கேள்வி


காதலரை மணக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா


ரூ.3,800 கோடி வழங்கப்படும்: 3 பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

சிங்கள தாக்குதலில் 1,000 தமிழர்கள் பலி

சிங்கள ராணுவ தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட தமிëழர்கள் பலி. 4 ஆயிரம் பேர் படுகாயம்.


ஆப்கானிஸ்தானில் பயங்கரம் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டதில் 19 பேர் பலி 54 பேர் காயம்


மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் மீது பாகிஸ்தானில் வழக்கு பதிவு


காந்தியின் மூக்குக்கண்ணாடி, கடிகாரம், செருப்பு ஏலம் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கிறது


வங்காளதேச புதிய ஜனாதிபதி முகமது ஷில்லூர் ரகுமான் போட்டியின்றி தேர்வு


துபாயில் ஒரு மாதத்தில் 55 ஆயிரம் பேர் வேலை இழந்தனர் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்


சிநேகிதியை நிர்வாணமாக்கி அடைத்து வைத்தவர் கைது


தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவாக இருக்கிறது போலந்து குற்றச்சாட்டு


போராட்டம் நடத்திய இந்திய தலைவர்கள் வழக்கு தள்ளுபடி 2 ஆண்டுகள் ஜெயிலில் இருக்கவேண்டும்


இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய 150-வது ஆண்டு விழா


ஒபாமாவை கொலை செய்ய முயற்சி துப்பாக்கியுடன் வந்தவர் கைது

No comments: